December 16, 2013

Hibiscus

 Hello Everyone!!!
                        hope you are all doing well...These Dashing red hibiscus blossom in my Kinder garden today morning...A quick click before decorating the gods in the pooja room....





Hibiscus

மலர்ந்தது மலர்ந்தது;
மார்கழி மலர்ந்தது;
கோலம் போட்டடி பெண் மயிலே.

பூத்தது பூத்தது;
பூ ஒன்று பூத்தது;
பாரடி பூங்குயிலே.

தந்தது தந்தது ;
கிறிஸ்மஸ் தந்தது;
கொண்டாடிட வா சகியே.  

குளுருது குளுருது;
இதமாய் குளுருது;
ரசித்திட வா கவியே...

No comments: